பிரான்ஸிலிருந்து நாடுகடத்த படப்போகும் இலங்கையர்கள்

Print lankayarl.com in பிரான்ஸ்

பிரான்ஸ் ரீயூனியன் தீவிற்கு சென்று பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை மீனவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.

பிரான்ஸ் தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த ஏழு இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பிரான்ஸ் ரீயூனியன் தீவில் குடியேறுவதற்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.