பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து:20 பேர் வைத்தியசாலையில்

Print lankayarl.com in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.