#
முக்கிய செய்திகள் பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து:20 பேர் வைத்தியசாலையில்

பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து:20 பேர் வைத்தியசாலையில்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 20 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

பிந்திய செய்திகள்

13-01-2019

பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து:20 பேர் வைத்தியசாலையில்

11-01-2019

ஜெட் விமானம் விபத்து:பிரான்ஸில் சம்பவம்

08-01-2019

கதிகலங்கும் பிரான்ஸ்:மீண்டும் வெடித்த மஞ்சள் அங்கி போராட்டம்

07-01-2019

பிரான்ஸிலிருந்து நாடுகடத்த படப்போகும் இலங்கையர்கள்

25-11-2018

பிரான்ஸ் வன்முறை போராட்டக்காரர்கள் வெட்கப்பட வேண்டும் ..!

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

25-11-2018

பிரான்ஸ் வன்முறை போராட்டக்காரர்கள் வெட்கப்பட வேண்டும் ..!

07-01-2019

பிரான்ஸிலிருந்து நாடுகடத்த படப்போகும் இலங்கையர்கள்

08-01-2019

கதிகலங்கும் பிரான்ஸ்:மீண்டும் வெடித்த மஞ்சள் அங்கி போராட்டம்

11-01-2019

ஜெட் விமானம் விபத்து:பிரான்ஸில் சம்பவம்

13-01-2019

பிரான்சில் இடம்பெற்ற பாரிய விபத்து:20 பேர் வைத்தியசாலையில்

மேலும் பிரதான செய்திகளுக்கு